மரியாதைக்குரியவர்களே,
வணக்கம். பேருந்து!
( ஏதுமறியா அப்பாவிப் பேருந்துகளுக்கு சேதம் விளைவிக்கும் அறிவாளிகளே சிந்தியுங்க! நீங்க பேருந்துகளிலேயே பயணிக்க மாட்டீர்கள் உங்க உறவு மற்றும் குடும்பம் பேருந்துகளில் ஏறவே ஏறாது அப்படித்தானே?)
அவசியம் அரசியல்வாதிகளும்,சமூக நல அமைப்புகளும்,தன்னார்வலர்களும்,இளைய சமூகமும் ,அரசுத்துறைகளும்,எந்த நிகழ்வுகளுக்கும் பேருந்துகளுக்கு சேதப்படுத்துவதை வன்மையாக கண்டிக்க வேண்டும்.சிந்தனை செய்து ,உரியவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கவும் உரிய தண்டனை வழங்கவும் நிர்ப்பந்திக்க வேண்டும்.,மக்களுக்கு துரோகம் செய்வதாக விழிப்புணர்வு கொடுக்க வேண்டும்.
ஆமாங்க இதற்குத்தான் எத்தனை சோதனையும்,வேதனையும்!?! சிந்தித்துப்பாருங்க சான்றோர்களே, ஒரு தனி மனிதனின் பிரச்சினை என்றாலும் சரி,குடும்பப்பிரச்சினை என்றாலும் சரி,தெருப்பிரச்சினை என்றாலும் சரி,உள்ளூர்ப்பிரச்சினை என்றாலும் சரி,பக்கத்துவீட்டுப்பிரச்சினை என்றாலும் சரி,குடிநீர்ப்பிரச்சினை என்றாலும் சரி,கோர்ட் பிரச்சினை என்றாலும் சரி,சங்கத்தின் பிரச்சினை என்றலும் சரி,சாதிகளின் பிரச்சினை என்றாலும் சரி,கட்சிகளின் பிரச்சினை என்றாலும் சரி,காவல்துறை பிரச்சினை என்றாலும் சரி,எவரெவருக்கோ பிரச்சினை என்றாலும் இங்கே எவரிடமோ பாராட்டு பெறலாம் என்ற கணிப்பில்? தினமும் தனக்கு உட்பட தன் குடும்பம் சகிதம் சமூகத்திற்கே தினசரி இரவு பகல் எந்நேரமும் அயராது சேவை என்னும் அத்தியாவசியப்பணி புரிந்து உதவிடும் பயணத்தின் ராஜா பேருந்துகளைத்தாங்க தீ வைத்து எரிக்கிறாங்க? கல்லெறிந்து சேதப்படுத்தறாங்க?? பயணிப்பவர்களின் வேதனை தெரிந்தும் தெரியாதவர்கள் போல பாவனை செய்துகொண்டு ஏதோ ஆத்திரத்தில் தீ வைப்பவர்களைப் போன்று நடிக்கிறாங்க?,லாரிகளை நொறுக்குறாங்க!, போக்குவரத்தினைத்தாங்க முடக்குறாங்க!
மனம் உடையும் போதெல்லாம்
என் கண்ணாடிகளை உடைகிறார்கள்
என்னை முழுவதும் எரிக்கிறார்கள்
இதனால் சமாதானம் அடைகிறார்கள்

என் உடைந்த கண்ணாடி சில்லுகளும்
என் எறிந்த உடலின் சாம்பல்களும்
உடைந்த மனதை ஓட்டவைத்ததா..??
இல்லையே...
மாறாக என்னை நம்பி என் மீது ஏறி
பயணித்தவர்களை பயணம் முடியும்
முன்னே பாதி வழியில் இறக்கிதான் விட்டது...
கல்லை எறிந்தவனே... தீயை வைத்தவனே...
நாளை நீயும் உன் பெண்டு,பிள்ளைகள் என் மீது தான்
பயணம் செய்ய வேண்டும் என்பதை
மட்டும் ஏன் மறந்தாய்...???
எனக்காக ஏங்கும் கிராமங்கள் எத்தனை
நான் வருவேனா என காத்திருக்கும்
உள்ளங்கள் எத்தனை அறிவாயா..???
என்றேனும் என் வலி உணர்வாயா...???
இப்படிக்கு....
பேருந்து......

மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.
தங்களுக்கு ஆத்திரமூட்டும் செயலை செய்தவருக்கு கண்டனம் தெரிவிக்க இப்படியா! ஏதுமறியா அப்பாவித்தனமான அதுவும் பொதுமக்களுக்கு தினமும் சேவை செய்யும் உயர்நிலை சாதனமான குறிப்பாக அரசுப்பேருந்துகளை தீ வைத்துக்கொளுத்துவது!!,அடித்து நொறுக்கி சேதப்படுத்துவது, எவ்விதத்தில் நியாயம்? அரசுப்பேருந்துகள் தங்களது வெறுப்புக்கு ஆளானவர்களின் சொத்தா? நம்ம மக்களின் வரிப்பணமான மக்களின் தினசரி அத்தியாவசிய சேவைநிறுவனத்தின் சாதனமான பேருந்துகளை ஏன் இவ்வாறு அழிக்கவேண்டும்? பேருந்துகளா வழக்கு போட்டது? தீர்ப்பு சொன்னது? எப்படிங்க எங்கே எது நடந்தாலும் உடனே பேருந்துகள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்த முடிகிறது.பேருந்துகளை எல்லாம் தீ வைக்கும் நீங்க மதுபானக்கடைக்கு மட்டும் பாதுகாப்பு கொடுத்து நிதானமாக குடித்துவருகிறீர்களே!?!?!?..........அப்படியானால் பேருந்துகளுக்கு தீவைப்பது ,உண்மையிலேயே ஆத்திரத்தால்தானா?அல்லது திட்டமிட்ட சதிதானா? கொஞ்சம் யோசியுங்க..எறிந்தவனை விட்டுட்டு எறிகல்லை நோவது எப்படி தங்களால் மட்டும் சாத்தியமாகிறது????ஒன்றுமே விளங்கமாட்டேன்ங்குதுங்க????????

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக