செவ்வாய், 13 மே, 2014

தமிழ்நாடு மோட்டார் வாகன பதிவு அலுவலகங்கள்

 மரியாதைக்குரியவர்களே,
             வணக்கம்.
      ''அனைத்திந்திய சாரதிகள்''(ஓட்டுநர்கள்) வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.அனைவரின் தகவலுக்காக தமிழ்நாடு மோட்டார் வாகன பதிவு அலுவலகங்களின் விவரம் இங்கு பகிர்ந்து உள்ளோம்.தவறுகள் ஏதாவது இருந்தால் சுட்டிக்காட்ட வேண்டுகிறோம்.


TN-01-மத்திய சென்னை (அயனாவரம்)
TN-02 - வடமேற்கு சென்னை (அண்ணாநகர்)
TN-03 - வடகிழக்கு சென்னை (தண்டையார் பேட்டை)
TN-04 - கிழக்கு சென்னை (ராயபுரம்)
TN-05 - வடசென்னை (கொளத்தூர்)
TN-06 - தென்கிழக்கு சென்னை (மந்தைவெளி)
TN-07 - தென்சென்னை  (திருவாண்மியூர்)
TN-08 -இல்லை
TN-09 -  மேற்கு சென்னை (கே.கே.நகர்)
TN-10 - தென்மேற்கு சென்னை (விருகம்பாக்கம்)
TN-11 - தாம்பரம்
TN- 11 Z -சோழிங்கநல்லூர்
TN-12 - பூந்தமல்லி
TN-13 -  இல்லை
TN-14 -  இல்லை
TN-15 -உளுந்தூர்பேட்டை
TN - 15Z -கள்ளக்குறிச்சி
TN-16 - திண்டிவனம்
TN-17 - இல்லை
TN-18 - ரெட்ஹில்ஸ்
TN - 18Z-அம்பத்தூர்
TN-19 - செங்கல்பட்டு
TN - 19Z-மதுராந்தகம்
TN-20 - திருவள்ளூர்
TN-21-காஞ்சிபுரம்
TN-21W- ஸ்ரீபெரும்புதூர்
TN-22 - மீனம்பாக்கம்
TN-23 - வேலூர்
TN-23T குடியாத்தம்
 TN-23W - T திருப்பத்தூர்-தற்போது பயன்பாடு இல்லை
 TN-23Y வாணியம்பாடி-தற்போது பயன்பாடு இல்லை
TN-24 - கிருஷ்ணகிரி
TN-25 - திருவண்ணாமலை
TN -25Z - ஆரணி
TN-26 - இல்லை
TN-27 - சேலம்  1999க்குப் பிறகு பயன்பாடு நிறுத்தம்.
TN-28 - நாமக்கல் வடக்கு
TN - 28Z - ராசிபுரம்
TN-29 - தரும்புரி
TN-29 VU - பாலக்கோடு
TN-29Z - அரூர்
TN-30 - சேலம் மேற்கு
 TN-30W -ஓமலூர்
TN-31 -கடலூர்
 TN-31 U-சிதம்பரம்
  TN-31 V - விருத்தாச்சலம்
TN-31Y - நெய்வேலி
TN-32 - விழுப்புரம்
 TN-33 - ஈரோடு கிழக்கு
 TN-34 - திருச்செங்கோடு
 TN-35- இல்லை
 TN-36 - கோபிசெட்டிபாளையம்
 TN-36W - பவானி
 TN-36Z - சத்தியமங்கலம்
 TN-37 -கோயமுத்தூர் தெற்கு
TN-37Z - சூலூர்
TN-38 கோயமுத்தூர் வடக்கு
TN-39 - திருப்பூர் வடக்கு
 TN-39Z -அவினாசி
 TN-40-மேட்டுப்பாளையம்
 TN-41 -பொள்ளாச்சி / வால்பாறை
TN-42 -திருப்பூர் தெற்கு
TN-42Y -காங்கயம்
 TN-43 -ஊட்டி
 TN-43Z -கூடலூர்
TN-44 - இல்லை
 TN-45 - திருச்சிராப்பள்ளி மேற்கு
 TN-45Z - மணப்பாறை
 TN-46 - பெரம்பலூர்
 TN-47 - கரூர்
 TN-47Z - குளித்தலை
TN-48 - ஸ்ரீரங்கம்
TN-48Y - முசிறி
 TN-48Z - துறையூர்
 TN-49 - தஞ்சாவூர்
TN-49 Y - பட்டுக்கோட்டை
 TN-50 - திருவாரூர்
  TN-50Z - மன்னார்குடி
 TN-51 - நாகப்பட்டினம்
TN-51Y - சீர்காழி
 TN-51Z -மயிலாடுதுறை
    TN-52 - சங்ககிரி
 TN-52Z - மேட்டூர்
TN-53 - இல்லை
TN-54 - சேலம் கிழக்கு
 TN-55 - புதுக்கோட்டை
 TN-55Z - அறந்தாங்கி
 TN-56 - பெருந்துறை
 TN-57 - திண்டுக்கல்
 TN-57R - ஒட்டன்சத்திரம்
 TN-57V - வேடசந்தூர்
 TN-57Y- வத்தலகுண்டு
 TN-57Z - பழனி
 TN-58 -  மதுரை தெற்கு
  TN-58Z - திருமங்கலம்
 TN-59 - மதுரை வடக்கு
  TN-59V - வாடிப்பட்டி
 TN-59Z - மேலூர்
  TN-60 - தேனி
  TN-60Z - உத்தம்பாளையம்
  TN-61- அரியலூர்
  TN-62 - இல்லை
  TN-63- சிவகங்கை
  TN-63Z - காரைக்குடி
  TN-64 - மதுரை மத்திய பகுதி
  TN-65 - ராமனாதபுரம்
  TN-65Z -பரமக்குடி
  TN-66 -கோயமுத்தூர் மத்திய பகுதி
 TN-67 -விருதுநகர்
  TN-67U - சிவகாசி
  TN-67W -அருப்புக்கோட்டை
  TN-67Z -ஸ்ரீவில்லிப்புத்தூர்
  TN-68 - கும்பகோணம்
  TN-69 - தூத்துக்குடி
  TN-69Y - திருச்செந்தூர்
  TN-69Z - கோவில்பட்டி
TN-70 - ஒசூர்
TN-71 - இல்லை
 TN-72 - திருநெல்வேலி
 TN-72V - வள்ளியூர்
 TN-73 -  ராணிப்பேட்டை
 TN-73Z - அரக்கோணம்
 TN-74 -  நாகர்கோவில்
 TN-75 -  மார்த்தாண்டம்
 TN-76 - தென்காசி
TN-76V - அம்பாசமுத்திரம்
TN-77 -  ஆத்தூர்
TN-77Z - வாழப்பாடி
 TN-78 -  தாராபுரம்
 TN-78Z -உடுமலைப்பேட்டை
 TN-79 - சங்கரன்கோவில்
TN-80 - இல்லை
TN-81 -  திருச்சிராப்பள்ளி கிழக்கு
 TN-81Z - திருவெரும்பூர்
 TN-82 - மயிலாடுதுறை
 TN-82Z - சீர்காழி
 TN-83 -  வாணியம்பாடி
TN-83Z -T திருப்பத்தூர்
 TN-84 - ஸ்ரீவில்லிப்புத்தூர்
 TN-84Z - சிவகாசி
 TN-85-  குன்றத்தூர்
 TN-86 -  ஈரோடு மேற்கு
 TN-87 - இல்லை
 TN-88 -  நாமக்கல் தெற்கு
 TN-88Z -  பரமத்தி வேலூர்
 TN-89 -  இல்லை
 TN-90 -  சேலம் தெற்கு
 TN-89 -  இல்லை
  TN-90 -  இல்லை
  TN-91 -  இல்லை
  TN-92 -  இல்லை
  TN-93 -  இல்லை
  TN-94 -  இல்லை
  TN-95 -  இல்லை
  TN-96 -  இல்லை
  TN-97 -  இல்லை
  TN-98 -  இல்லை
 TN-99 -  கோயமுத்தூர் மேற்கு
            ஆக மொத்தம் 132 மோட்டார் வாகன பதிவு எண் அலுவலகங்கள்
         ஏப்ரல்10, 2014 தேதியின்படி உள்ளன.
             இதில் தவறுகள் ஏதாவது இருந்தால் பொருத்துக்கொண்டு சுட்டிக்காட்டி திருத்திக்கொள்ள உதவ வேண்டுகிறோம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக