மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.
அனைத்திந்திய சாரதிகள் (ஓட்டுநர்கள்) வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன். இந்த பதிவில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களின் மோட்டார் வாகன பதிவெண் குறியீடுகள் விவரங்கள் இங்கு பதிவிட்டு உள்ளேன்.இதில் தவறு ஏதாவது இருந்தால் சுட்டிக்காட்டினால் திருத்திக்கொள்ள வாய்ப்பாக அமையும்.பிறருக்கும் பயன்படும்.
(1) AP - ஆந்திரப் பிரதேசம்
(2) AR -அருணாச்சலப் பிரதேசம்
(3) AS - அசாம்
(4) BR - பீகார்
(5) CG - சட்டீஸ்கர்
(6) CH -சண்டிகர்
(7) DD - டாமன்&டையூ
(8) DL - டெல்லி
(9) DN - டாட்ரா & நாகர்ஹவேலி
(10) GA - கோவா
(11) GJ - குஜராத்
(12) HP - ஹிமாச்சலப் பிரதேஷ்
(13) HR - ஹரியானா
(14) JH - ஜார்கண்ட்
(15) JK - ஜம்மு & காஷ்மீர்
(16) KA - கர்நாடகா
(17) KL - கேரளா
(18) LD - லட்சத்தீவுகள்
(19) MH - மகாராஷ்டிரா
(20) ML - மேகாலயா
(21) MN - மணிப்பூர்
(22) MZ - மிசோரம்
(23) NL - நாகலாந்து
(24) OD - ஒடிசா
(25) PB -பஞ்சாப்
(26) PY - புதுச்சேரி
(27) RJ - ராஜஸ்தான்
(28) SK - சிக்கிம்
(29) TN-தமிழ்நாடு
(30) TR - திரிபுரா
(31) UK -உத்தரகாண்ட்
(32) UP - உத்தரப்பிரதேஷ்
(33) WB - மேற்கு வங்காளம்.
வணக்கம்.
அனைத்திந்திய சாரதிகள் (ஓட்டுநர்கள்) வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன். இந்த பதிவில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களின் மோட்டார் வாகன பதிவெண் குறியீடுகள் விவரங்கள் இங்கு பதிவிட்டு உள்ளேன்.இதில் தவறு ஏதாவது இருந்தால் சுட்டிக்காட்டினால் திருத்திக்கொள்ள வாய்ப்பாக அமையும்.பிறருக்கும் பயன்படும்.
(1) AP - ஆந்திரப் பிரதேசம்
(2) AR -அருணாச்சலப் பிரதேசம்
(3) AS - அசாம்
(4) BR - பீகார்
(5) CG - சட்டீஸ்கர்
(6) CH -சண்டிகர்
(7) DD - டாமன்&டையூ
(8) DL - டெல்லி
(9) DN - டாட்ரா & நாகர்ஹவேலி
(10) GA - கோவா
(11) GJ - குஜராத்
(12) HP - ஹிமாச்சலப் பிரதேஷ்
(13) HR - ஹரியானா
(14) JH - ஜார்கண்ட்
(15) JK - ஜம்மு & காஷ்மீர்
(16) KA - கர்நாடகா
(17) KL - கேரளா
(18) LD - லட்சத்தீவுகள்
(19) MH - மகாராஷ்டிரா
(20) ML - மேகாலயா
(21) MN - மணிப்பூர்
(22) MZ - மிசோரம்
(23) NL - நாகலாந்து
(24) OD - ஒடிசா
(25) PB -பஞ்சாப்
(26) PY - புதுச்சேரி
(27) RJ - ராஜஸ்தான்
(28) SK - சிக்கிம்
(29) TN-தமிழ்நாடு
(30) TR - திரிபுரா
(31) UK -உத்தரகாண்ட்
(32) UP - உத்தரப்பிரதேஷ்
(33) WB - மேற்கு வங்காளம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக