மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.திருச்சியில் நூற்றுக்கணக்கான பயணிகள் முன்னிலையில் லாரி ஏற்றிக் கொன்ற லாரி ஓட்டும் சாரதியின் கொடூரம்.
11 - 2 - 2012 அன்று காலை 7 -00 மணிக்கு திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து திருநெடுங்குளத்திற்கு தனியார் நகரப் பேருந்து ஒன்றினை சாரதி சுந்தர ராஜன் வயது44 ஓட்டிச் சென்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக