வெள்ளி, 2 மே, 2014

தலை இல்லாத பயணி???

மரியாதைக்குரியவர்களே,
                  வணக்கம். பயணிகளுக்கு எச்சரிக்கை.பதிவிட்ட by vidhai2virutcham வலைத்தளத்திற்கு நன்றி.

                  என்ன‍தான் பஸ், ரயில்களில் ஏறும்போது கூட்ட‍நெரிசல் இருந்தாலு ம், பஸ், ரயிலுக்கு வெளியில் இருந்து ஜன்ன‍ல் வழியாக ஒரு துண்டை போட்டு ஜன்ன‍லோர சீட்டை பிடித்துவிட்டு, அப்புறம் ஹாயாக பஸ்ஸில் ரயிலில் ஏறி, பிடித்துவைத்த‍ ஜன்ன‍ல் ஓர சீட்டில் உட்கார்ந்து பயணம் செய்பவர்கள் ஏராளமானோர் உண்டு. அப்ப‍டி பயணம் செய்யும் நபர்களில் ஒருவரா நீங்கள் இருந்தீங்கன்னா அப்ப‍ நீங்க தான் முதல்ல‍ பாக்க‍ணும்.இல்லை படிக்கணும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக