வெள்ளி, 2 மே, 2014

அரசு பஸ் டிரைவரை மோதிக் கொன்ற லாரி டிரைவர்

மரியாதைக்குரியவர்களே,
            வணக்கம்.அரசுப் பேருந்து சாரதியை லாரி ஓட்டும் சாரதி பட்டப் பகலில் நடுரோட்டில் லாரி ஏற்றிக் கொன்ற கொடூரம்.

                  ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே ஒலகடம் பகுதியை சேர்ந்தவர் சுந்தரராஜன் வயது 45  அரசு பேருந்து சாரதி அதாவது பேருந்து ஓட்டுநர் .பேருந்து நடத்துநர் அந்தியூர் சண்முக சுந்தரம் வயது47 ஆகிய இருவரும் பெங்களூரிலிருந்து அந்தியூருக்கு வந்துகொண்டிருந்தபோது கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகில் தொட்டமேட்டரை பகுதியில் மதியம் பின்னால் வேகமாக லாரி ஒன்று வந்து மோதி கண்ணாடியை உடைத்துவிட்டு நிற்காமல் சென்றது.அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்றில் ஏறி விரட்டிச் சென்று ஹளேசீபம் அருகே லாரியை நிறுத்தினார்.ஆனால் லாரி ஓட்டிய சாரதி அதே வேகத்தில் பேருந்து சாரதி மேல் லாரியை ஏற்றிவிட்டு சென்றார்.படுகாயம் அடைந்த அரசுப் பேருந்து சாரதி ஆம்புலன்ஸில் ஒசூர் அரசு மருத்துவ மனையில் சேர்த்தும் பலனளிக்காமல் இறந்துவிட்டார்.

சூளகிரி: அரசு பஸ் டிரைவரை லாரி ஏற்றிக் கொன்ற டிரைவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உலக்கடம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரராஜன் (45). அரசு பஸ் டிரைவர். நேற்று ஈரோடு மாவட்டம் அந்தியூரில் இருந்து பெங்களூருக்கு அரசு பஸ்சை ஓட்டிச்சென்றார். பஸ்சில் கண்டக்டராக அந்தியூரை சேர்ந்த சண்முகசுந்தரம் (47) இருந்தார்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே தொட்டமேட்டரை பகுதியில் நேற்று மதியம் பஸ் சென்றபோது பின்னால் வந்த லாரி மோதி கண்ணாடி உடைந்தது. இதையடுத்து பஸ்சை நிறுத்திய டிரைவர் சுந்தரராஜன், லாரி டிரைவரிடம் இது குறித்து தட்டிக்கேட்டுள்ளார். ஆனால், லாரி டிரைவர் பதில் எதுவும் கூறாமல் லாரியை ஓட்டிச்சென்று விட்டார். இதையடுத்து டிரைவர் சுந்தரராஜனும், கண்டக்டர் சண்முகசுந்தரமும் அந்த வழியாக வந்த காரில் ஏறி லாரியை துரத்தினர். அளேசீபம் பகுதியில் லாரியை முந்திச்சென்று காரை நிறுத்தினர். பின்னர் டிரைவர் மற்றும் கண்டக்டர் காரில் இருந்து இறங்கி நடுரோட்டில் நின்று லாரியை மறித்தனர்.ஆனால் லாரியை நிறுத்தாமல் டிரைவர் வேகமாக ஓட்டி வந்து சுந்தரராஜன் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டார். லாரி சக்கரம் சுந்தரராஜனின் 2 கால்கள் மீதும் ஏறியதில் நசுங்கி உயிருக்கு போராடினார்.  கண்டக்டர் சண்முகசுந்தரம் ஆம்புலன்சில் ஒசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். ஆனால் இரு கால்களும் சிதைந்ததால், அதிக அளவில் ரத்தம்வெளியேறி வழியிலேயே சுந்தரராஜன் பரிதாபமாக இறந்தார்.  இந்த விபத்து குறித்து உத்தனப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மோதி விட்டு நிற்காமல் சென்ற லாரி மதுரை பதிவு எண் கொண்டது. இதனால் லாரியுடன்  டிரைவர் மதுரைக்கு தப்பிச்சென்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அவரை தேடி போலீசார் மதுரை விரைந்துள்ளனர். - See more at: http://www.tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=34030#sthash.M1EgSqC7.dpuf

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக